இளைய தளபதி விஜய்யுடன் நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி?

இளைய தளபதி விஜய்யுடன் நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி? என்பதை பிரபல நடிகர் சஞ்சீவ் சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.படப்பிடிப்பில் என்னதான் பிஸியாக இருந்தாலும் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்றால் விஜய் அதற்காக தனி நேரத்தினை ஒதுக்கிவிடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விடயமேஇவரது நண்பர்கள் கூட்டத்தில் நடிகர்கள் ஸ்ரீநாத் மற்றும் சஞ்சீவ் தான் மிக முக்கியமானவர்கள் என்று கூறலாம். அதிலும் நண்பர்களை சந்திக்க முடிவெடுத்துவிட்டால் அதில் ஸ்ரீநாத் வருகிறாரா என்பது விஜய்யின் முதல் கேள்வியாக இருக்குமாம். … Continue reading இளைய தளபதி விஜய்யுடன் நெருங்கிய நண்பர்கள் ஆனது எப்படி?